கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் இப்தார் நிகழ்வு !


(படங்கள் காரைதீவு  நிருபர் சகா)
விஷேட இப்தார் நிகழ்வு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிஸாம் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது ' லீ மெரீடியன் மண்டபத்தில்' வெகு சிறப்பாக நடைபெற்றது.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அல்ஹாபிஸ் நசீர் அஹமட்  அரசியல் பிரமுகர்களும்  கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் கே. முத்துபண்டா  மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் திணைக்களத் தலைவர்கள் கணக்காளர்கள் பொறியியலாளர்கள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்ததையும் மாகாணக்கல்விப்பணிப்பாளர் நிசம் உரையாற்றுவதையும் காணலாம்.