காரைதீவு பிரதேச செயலகத்தில் வாணி விழா on Thursday, October 18, 2018 By Sayanolipavan No comments காரைதீவு பிரதேச செயலகத்தில் வாணி விழா பிரதேச செயலாளர் வே.ஜெகதீஸன் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது . சிறுவர்களின் கலை நிகழ்ச்சி இடம்பெற்றதுடன் அவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது வாணி விழா நிகழ்வுகளின் சில பதிவுகள்.. You may like these posts ampara