சூரிய ஒளித்தாக்கத்தை கொண்ட கேக் இனிப்பு பண்டங்கள் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் சங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சங்கத்தின் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக தெரிவிக்கையில் சூரிய ஒளியின் தாக்கத்தின் காரணமாக இந்த உணவு பொருட்களில் உள்ள இரசாயனங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்