நேரங்களில் தங்களது திறமைகளை பல இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு மொழி தடையாக இருக்கின்றது
சிங்கள மொழியை எவ்வாறு கற்கவேண்டும் ? சிறு வாக்கியங்களை எவ்வாறு அமைப்பது ? அன்றாடம் பாவிக்கும் வசனங்கள் , பேச்சு மொழி , எழுத்துக்களின் முக்கியத்துவம் , எவ்வாறு பேசுவது அதிலுள்ள நுட்பங்கள் என்ன போன்ற விடயங்களை உள்ளடக்கி சரளமாகவும் இலகுவாகவும் நாங்கள் உங்களுக்கு கற்பித்து தருவோம் .

வீட்டிலிருந்தே நீங்கள் சிங்கள மொழியினை இலகுவாக கற்பதற்காக ஒன்லைன் ஊடாக சிங்கள வகுப்பு இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது .
15 வருட கற்பித்தல் அனுபவம், மொழிபெயர்ப்பாளராக அனுபவம் வாய்ந்த ஆசிரியரினால் கற்பிக்கப்படும்
வாரமொன்றிற்கு இரண்டு வகுப்புக்கள்
ஆண்களுக்கு - வெள்ளி மற்றும் செவ்வாய் மாலை - 7.00pm - 8.30pm
கட்டணம் - 5000 ரூபா ( மொத்தம் 50 மணித்தியாலங்கள் ) பகுதியாக செலுத்தலாம்
ஒரு குழுவினுள் 20 பேர் மாத்திரம் .
பெண்களுக்கு மட்டும் என பிரத்தியேக குழு
வகுப்பில் இணைந்துகொள்ள அழையுங்கள் 0775566727 (whatsapp )
ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு உங்களது வாட்ஸாப்பிற்கு வகுப்பிற்கான லிங்க் அனுப்பிவைக்கப்படும்