மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை !


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா வலுவடைந்தாலும், தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 24 ௧ரட் தங்கத்தின் விலை 145,000 ரூபா வரை குறைவடைந்த நிலையில், ஓரிரு தினத்திலேயே பழைய விலையை நெருங்கியுள்ளது.

பெரும்பாலான தங்க வர்த்தகர்கள் தங்கத்தை பதுக்கியுள்ளமை இதற்கான காரணம் என அறிய முடிகின்றது