இரும்பு விலை குறைப்பு !



சந்தையில் இரும்பின் விலை சுமார் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையினால் இவ்வாறு விலை குறைவடைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் ஓஷத யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.