லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் இல்லை!


லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் கீழ் லிட்ரோ உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.