கெப் வண்டி ஹிங்குராணையிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் அதன் டயர் ஒன்று வெடித்ததால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியுள்ளது.
இதன்போது கெப் வண்டியில் பயணித்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.