அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 4,115 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும்.
அதேவேளை, 2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 23 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 772 ரூபாவாகும்.