லங்கா சதொச விற்பனை நிலையங்களில் முட்டையின் விலை குறைப்பு!


இறக்குமதி செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 36 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லங்கா சதொச விற்பனை நிலையங்களில் முட்டை ஒன்று 43 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.

அதன்படி, முட்டை ஒன்றின் விலை 7 ரூபாவால் குறைவடைந்துள்ளது.