இன்றைய தங்கத்தின் விலை !


நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (22) புதன்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,500 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 195, 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,600 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் ( ஒரு பவுண்) தங்கம் 180,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.