மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், மின்சாரக் கட்டமைப்பை மீளமைக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், கூரை சூரிய மின்சக்தி (Rooftop Solar PV) அமைப்புகளின் உரிமையாளர்கள் மறு அறிவித்தல் வரை தமது அமைப்புகளைத் துண்டிக்குமாறு NSO கோரியுள்ளது.







.jpg)





