நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (8) புதன்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கம் 693,246 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,460 ரூபாவாகவும்,24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,650 ரூபாவாகவும் 22 கரட் 1 கிராம் தங்கம் 22,430 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 179,400 ரூபாவாகவும்,21 கரட் 1 கிராம் தங்கம் 21,410 ரூபாவாகவும்,21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.