முன்னாள் கிரிக்கெட் வீரர் சு ட்டு க்கொ லை !


இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் முன்னாள் தலைவர் தம்மிக்க நிரோசன சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொட கந்தெவத்தை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தம்மிக்க நிரோசனவின் தலைமைத்துவத்தின் கீழ் பர்வேஸ் மகரூவ் அஞ்சலோ மத்தியுஸ் உபுல்தரங்க உட்பட பல முன்னாள் வீரர்கள் விளையாடியிருந்தனர்.