பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்குத் தீர்மானம் : தேசிய போக்குவரத்து ஆணைக்குழு !


பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

டீசல் விலை குறைக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய பஸ் கட்டணங்கள் இன்றைய தினத்திற்குள் (01) அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.