தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் உத்தியோகபூர்வ முடிவுகள் மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளுங்கள் !


அமைதியான முறையில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தேர்தல் ஆணைக்குழு நன்றியை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆணைக்குழு வெளியிடும் உத்தியோகபூர்வ முடிவுகள் மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மக்களிடம் வலியுறுத்தியுள்ளது.