ஒருவார காலத்திற்கு பேரணிகள் ஆர்ப்பாட்டங்களிற்கு தடை - பொலிஸ் பேச்சாளர் !


தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஒரு வார காலத்திற்கு ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.