லண்டனில் “தமிழ் மரபுரிமை திங்கள்” என தை மாதம் முழுவதும் தைப்பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் சட்டனில் தமிழ் மரபுரிமை திங்கள் நிகழ்வு கடந்த சனிக்கிழமை ( 18.01.2025) அன்று சட்டன் நூலக மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
இந்த நிகழ்விற்கு சட்டன் மற்றும் சீம் பாராளுமன்ற உறுப்பினர் லூக் ரெய்லர் ( Sutton and Cheam M.P Luke Taylor ) , கவுன்சிலர்ஸ் மற்றும் மேலும் அதிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் அன்றைய தினம் சனிக்கிழமை காலையில் சட்டன் தமிழ் பள்ளியில் தைப்பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றது
Tamil Heritage Month is a month-long celebration dedicated to honouring the vibrant culture, history, and contributions of Tamil communities worldwide. It highlights the traditions, language, and achievements of the Tamil Community
![]() |
சட்டன் தமிழ் பள்ளியில் |
![]() |
சட்டன் தமிழ் பள்ளியில் |
![]() |
சட்டன் தமிழ் பள்ளியில் |