மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவிகள் கௌரவிப்பு !




2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகி இருந்தன.

இதேவேளை மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.