இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,
மன்னார்- 54%,
இரத்தினபுரி - 50%,
வவுனியா- 49%,
பதுளை- 48%,
திகாமடுல்ல- 48%,
களுத்துறை- 45%,
மாத்தறை- 45,
கேகாலை- 45%,
பொலன்னறுவை - 45%,
புத்தளம்- 40%,
அநுராதபுரம்- 40%
கொழும்பு-40%
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இன்று மாலை 4 மணி வரையில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.