காத்தான்குடி ஏத்துக்கால் கடலில் 300 கிலோ கிராம் நிறையுடைய மீன் ஒன்று காத்தான்குடி மீனவர்களின் வலையில் சிக்கி உள்ளது
ஞாயிற்றுக்கிழமை (11) மாலை காத்தான்குடி கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் இந்த 300 கிலோ கிராம் எடை கொண்ட திருக்கை மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.