
ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அனைவரும் 011-4 354250 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகளுக்காக இந்த புதிய இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.