
ஜூலை 7th & 8th திகதிகளில், Education Incentive Association (EIA) 2025 ஆண்டு Batch A/L மாணவர்கள் கலந்து கொள்ள ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்கியது, இது எங்கள் EIA Pre-University members நடத்திய 𝐏𝐡𝐲𝐬𝐢𝐜𝐬 𝐏𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐚𝐥 𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩 ஆகும். இந்த நிகழ்வு 𝐁𝐭/𝐏𝐝/𝐏𝐚𝐝𝐝𝐢𝐫𝐮𝐩𝐩𝐮 𝐌𝐚𝐝𝐡𝐲𝐚 𝐌𝐚𝐡𝐚 𝐕𝐢𝐝𝐲𝐚𝐥𝐚𝐲𝐚𝐦 இல் நடைபெற்றது.
மொத்தமாக, கீழே குறிப்பிட்ட பாடசாலைகளை சேர்ந்த 460 மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
𝐀𝐦𝐩𝐚𝐫𝐚 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭
1. KM/TK/Vinayakapuram M.M.V
2. KM/TK/Thambiluvil Central College
3. KM/TK/Methodist Mission Tamil M.V
4. KM/TK/RKM Vidyalayam AKP
5. KM/TK/SRK College AKP
6. KM/KM/Vipulananda Central College
7. KM/STR/Vipulananda Maha Vidyalyam
8. KM/KM/Wesley High School
9. KM/KM/Carmel Fatima College
10. KM/STR/Raanamadu Hindu College
11. KM/STR/Naavithenveli Annamalai Maha Vidyalayam
𝐏𝐚𝐝𝐝𝐢𝐫𝐮𝐩𝐩𝐮 𝐙𝐨𝐧𝐞
1. Bt/Pd/Paddiruppu MMV(NS)
2. Bt/Pd/Kaluthavalai MV
3. Bt/Pd/Cheddipalayam MV
4. Bt/Pd/Koddaikallar MV
5. Bt/Pd/Periyakallar Central college
6. Bt/Pd/Thuraineelavanai MV
7. Bt/Pd/Palugamam Kandumany MV
8. Bt/Pd/Mandur 13 Vigneshwara MV
9. Bt/Kurumanvely Sivashakthy MV
இந்த 𝐏𝐡𝐲𝐬𝐢𝐜𝐬 𝐏𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐚𝐥 𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩 ஆனது, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 𝟏,𝟎𝟎𝟎+ மாணவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இது பிராந்திய கல்வி மேம்பாடு மற்றும் மாணவர் அதிகாரமளிப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.
எங்கள் உறுப்பினர்கள், நடைமுறைப் பயிற்சிகளை விளக்குவதில் சிறப்பாக செயல்பட்டனர். மாணவர்கள் தங்களுடைய கருத்துகளை பின்னூட்டமாகக் கொண்டு பகிர்ந்தனர், இது இந்த பணிமனை எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை வெளிக்கொணர்ந்தது.
இந்த நிகழ்வின் முதன்மை அனுசரணையாளராக இருந்த Engineers Charity Fund (ECF), Australia பங்காற்றியிருந்தனர்.
இந்த நிகழ்வு IMC, Headway, மற்றும் Oxford College ஆகியோரின் உதவியாலும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மேலும் Mr.Mayuran, Dr. Mehanathan மற்றும் Mr. Thilainathan ஆகியோர் நிதியுதவியளித்து சமூக முன்னேற்றத்தில் தங்களுடைய பங்களிப்பை வெளிப்படுத்தினர்.