பெரியகல்லாறு பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத வினா விடை போட்டி நிகழ்வுகள்.

(ரவி ப்ரியா)

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பெரியகல்லாறு பொது நூலகம் வியாழனன்று நடாத்திய பொது வினா விடை (Quiz ) போட்டிநடைபெற்றது.

இப்போட்டியில் 1ம் இடத்தை பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் பெண்கள் பாடசாலை யும் 2 ம் இடத்தை பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயமும் 3 ம் இடத்தை உதயபுரம் தமிழ் வித்தியாலயமும் பெற்றுக் கொண்டன.

நூலகர் றிஹானா தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் நூலக உதவியாளர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்