<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYX4Ddrd_ii3uDQh_QamEfGzIuiOt8IkUFNO7pdbZTYd1OULK9xMIM-3r8n4b3A9NDrReKpkUSzWwWgNH83V5Nez44jr4MiRQ6Y6hYRQHC9lGXaRUAUeci2IBFdkYL_a20vM1jX3dwBSLOjt_aAhhGFrPFiKyKjsD18CkeGTGTf6G7SjyximNn8U_gKqHq/s703/e0aeaa-e0aeb2.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="400" data-original-width="703" loading="lazy" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYX4Ddrd_ii3uDQh_QamEfGzIuiOt8IkUFNO7pdbZTYd1OULK9xMIM-3r8n4b3A9NDrReKpkUSzWwWgNH83V5Nez44jr4MiRQ6Y6hYRQHC9lGXaRUAUeci2IBFdkYL_a20vM1jX3dwBSLOjt_aAhhGFrPFiKyKjsD18CkeGTGTf6G7SjyximNn8U_gKqHq/s16000-rw/e0aeaa-e0aeb2.webp" /></a></div><div><br /></div> பாதுகாப்பான கடற்பயணங்களை உறுதிப்படுத்தல் மற்றும் துறைமுகங்களில் காணப்படும் நெரிசல்களை குறைத்தல் என்பனவற்றை இலக்காகக் கொண்டு வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்படும் என ஜனாதிபதி தொிவித்துள்ளார்.