.png)
(சித்தா)
இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் கல்விப் பீடத்தினால் பட்மேற்கல்வி டிப்ளோமா கற்கைகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. இக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆரம்பத் திகதி 15 டிசம்பர் 2025 இறுதித் திகதி 20 ஜனவரி 2026 ஆகும். இக் கற்கைநெறியானது தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் 15 மாதம் நடைபெறும்.
இக் கற்கைநெறிக்கான தெரிவுப் பரீட்சை எதிர்வரும் 07 பெப்ரவரி 2026 நடைபெறவுள்ளது. நிகழ்நிலை மூலம் விண்ணப்பித்தல் வேண்டும் https://reginfo.ou.ac.lk/applyonline /
மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.




.jpeg)










.jpeg)