11.57 சதவீத மின் கட்டண அதிகரிப்பை கோரும் இலங்கை மின்சார சபை !


2026 ஆம் ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ளது.

அதன்படி, ஆண்டின் முதல் காலாண்டிற்கு 11.57 சதவீத மின் கட்டண அதிகரிப்புக்கான யோசனையை இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.