இன்றைய நாணய மாற்று விகிதம்


இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை (18) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 305.6761 ஆகவும் விற்பனை விலை ரூபா 313.2117 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது