
ஈரானுடன் நடைபெறும் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததையடுத்து செவ்வாய்க்கிழமை உலக சந்தையில் எண்ணெய் விலை 13%க்கும் அதிகமாக சரிந்தது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீரல் $86.50 ஆக குறைந்ததுடன், WTI கச்சா எண்ணெய் ஒரு பீரல் $82.53 ஆக வீழ்ந்தது.
முன்னதாக ஈரான் தொடர்பான மோதல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தால் எண்ணெய் விலை $119 வரை உயர்ந்திருந்தது.
ஆனால் போர் விரைவில் முடிவடையலாம் என்ற ட்ரம்ப் கருத்து வெளியானதால் சந்தையில் பதற்றம் தளர்ந்து எண்ணெய் விலை திடீரென குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










.jpg)

