
இப்போட்டி தமிழ்மொழிமூல பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 8, 9, 10 மாணவர்களுக்கானது
போட்டிகளுக்கான கைநூல்- 'தெய்வத்திருமூவர் வாழ்க்கையும் சிந்தனை துளிகளும்;'
இந் நூலின் PDF பிரதி போட்டிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
ஒரு பாடசாலையில் இருந்து எத்தனை பேரும் விண்ணப்பிக்க முடியும்
பாடசாலை மட்டத்தில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டி தொடர்பான மேலதிக விபரங்கள் விண்ணப்பம் செய்தவர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்
போட்டி எதிர்வரும் வைகாசி மாதம் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி 30.04.2026
விண்ணப்பங்கள் யாவும் Online ஊடாக மட்டுமே அனுப்பப்படல் வேண்டும். இதற்கான இணைப்பு
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfud2QTHTMTH3aI4xnkhCHrD1hH_oH-SbhvF-LP2xWSEFWb7Q/viewform
இதற்கான மேலதிக விபரங்களை கலாநிதி கலாநிதி க.ஞானரெத்தினம் இணைப்பாளருடன் பின்வரும் 0777118429 தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளமுடியும்.












