எரிவாயு விலை உயர்வு காரணமாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் இன்று (11) நள்ளிரவு முதல் சில உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
அதன்படி
பிளேன் டீ – ரூ.5 உயர்வு
பால் டீ – ரூ.10 உயர்வு
ஷார்ட் ஈட்ஸ் – ரூ.10 உயர்வு
சோறு பாக்கெட் மற்றும் கொத்து – ரூ.25 உயர்வு
சமீபத்தில் எரிவாயு விலை அதிகரித்ததன் காரணமாக இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது.











.jpg)

