சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம் நேற்று (01) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



.jpg)










