அத்துடன், பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலங்களை அழிப்பவர்களுக்கு 10 இலட்சம் ரூபா முதல் ஒரு கோடி ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நாமல் உயனவின் 36ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.













