
மாத்தறை – தலல்ல கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பல மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரும் கடலோர காவற்படையினரும் இணைந்து இன்று (24) காலை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இவற்றை கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருளாக இருப்பின் அதன் வகை மற்றும் அவற்றின் மொத்த எடை தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










.jpg)

