வாக்குமூலம் வழங்க குற்றச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் திஸ்ஸகுட்டி ஆரச்சி ஆஜர்!



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆரச்சி, குற்றங்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமையவே அவர் இன்று (23) காலை குறித்த விசாரணைப் பிரிவுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.