வழக்கு விசாரணைக்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் யோஷித ராஜபக்ஷ இன்று ஆஜர்!



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, வழக்கு விசாரணை ஒன்றுக்காக இன்று (13) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.