சுவாமி தந்திரதேவாவின் இறுதிக்கிரியை நாளை வியாழக்கிழமை


சுவாமி தந்திரதேவாவின் இறுதிக்கிரியை நாளை வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெறும்.
அம்பாறை மாவட்டத்திலிருந்து பல அமைப்புகள் சுவாமிக்கு அனுதாபச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளது.