கிழக்கு மாகாண மட்ட கணித வினாடிவினாப்போட்டியின் தரம் 8இற்கான போட்டியில் கல்முனை பற்றிமாக் கல்லூரி மாணவி ஞானரெத்தினம் கிருசாகரி முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்துக்கொண்டார்.அங்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன் மாணவி கிருசாகரிக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்குவதைப் படத்தில் காணலாம்
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா-
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா-








.jpg)



.jpeg)
.jpeg)