கல்லடிப் பாலம் ஜனாதிபதியால் இன்று திறந்து வைக்கப்பட்டது - Photos

(மா.சசி,கிருஸ்ணா); மட்டக்களப்பு, கல்லடிப் பாலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.