இக்குறும்படத்தை தாய் பிக்ஸஸ் பா.பார்த்தீபன்
சனா புரெடக்ஸன் மதுசூதனன் அவர்களின் தயாரிப்பிலும்
'1023 வருடங்கள்'குறும்படத்தை இயக்கிய த.சமிதன் அவர்கள் மிக சிறப்பான கதையம்சம் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இயக்கியுள்ளார். இக்குறும்படத்துக்கு ஒளிப்பதிவு,பின்னணி இசை,படத்தொகுப்பு போன்றவை வலு சேர்க்கும் வண்ணமாக உள்ளது.
நடிகர்கள் - தர்ஷன்,மிதுனா,கோபிரமணன், K.S.கண்ணன், த.சமிதன்
இக்குறும்படத்தில் பணியாற்றிய ஏனையகலைஞர்கள்.
படத்தொகுப்பு - K.S.கண்ணன், இசை டிரோன் பெர்னாண்டோ, ஒளிப்பதிவு பால முரளி, கலை கோபி ரமணன், நிழற்படம் பிரியந்தன், வடிவமைப்பு நிரோசன்,சுதார்ஷன மற்றும் இன்பாஸ் தமீம், சிறப்பு ஒலிவடிவமைப்பு அருண்யோகதாசன், பாடல் வரி வருண் துஷ்யந்தன், தயாரிப்பு நிர்வாகம் தனுஸ்.
பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர்ந்த இக்குறும்படம் வெகு விரைவில் மட்டக்களப்பிலும் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக் குறும் படத்தில் மட்டக்களப்பபைச்சேர்ந்த கலைஞர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





.jpg)
.jpg)

.jpg)

.jpg)
.jpg)


