செங்கலடி பொது நூலகத்தில் இலவச Wi-Fi சேவை

பொது இடங்களின் இலவச Wi-Fi வழங்கும் திட்டத்தில் செங்கலடி பொது நூலகத்தில் இலவச சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை செயலாளர் திருமதி கே.ஜோன்பிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
இச்சேவை மூலம் நூலகத்திற்கு வருகைதரும் வாசகர்கள் இலவசமாக INTERNET இணைப்பைப் பெற்று பயன்பெற முடியும்