கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்

கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

 கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித்த போகொல்லாகம
சட்டத்தரணி ஆவார் , இவர் வெளிநாடு அலுவல்கள் அமைச்சராக 28.01.2007 - 08.04.2010   இருந்தார்