Thursday, May 31, 2018

மட்டக்களப்பை சேர்ந்த இளைஞர் சவூதியில் தற்கொலை !

சவூதி அரேபியாவில்  நாவிதன்வெளியை சேர்ந்த 24 வயதுடைய  சசிகுமார் எனும்  இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . ...

இலங்கைத் தமிழ் யுவதி பெல்ஜியத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

வவுனியா பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்டவரும் வவுனியா தவசிகுளத்தில் வசித்தவரும் தற்சமயம் பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி...

இலங்கையின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுவரும் துறைமுக நகரை உள்ளடக்கிய தலைநகரின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. நில அளவைத் த...

அனுபவமிக்க அரசியல்வாதி சம்பந்தனின் கருத்தை சிங்களவர்கள் மதிக்க வேண்டும் !- ஸ்ரீ.சு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள்

எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் கருத்துக்களை பெரும்பான்மையின மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எ...

மாட்டிறைச்சி சர்ச்சை !

பசுவதைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் இலங்கையின் சிவசேனை இயக்கத்தின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவர் பேசிய பேச்சு இங்கு  ஒரு சர்ச்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மீதான ஊழல் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், பதவியில் இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக முறையிடப்பட்டுள்ள...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு நோயைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரம்

மட்டக்களப்பு  மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு நோயைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் ஆலோசனைக்...

என்மீது அவதூறு பரப்பினாலும் நாட்டுமக்கள் என்மீது வைத்த நம்பிக்கையை கட்டாயம் நான் நிறைவேற்றியே தீருவேன்.

உண்மைக்கு புறம்பாக தன் மீது அவதூறு பரப்பிய போதும், நீதியை நிலைநாட்டுவதில் தான் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த...

பொதுப்போக்குவரத்துவசதியற்ற துறைநீலாவணைக்கு சீரான முறையில் சுகாதாரவசதிகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படவேண்டும்

(சா.நடனசபேசன்); பொதுப்போக்குவரத்து வசதியற்ற துறைநீலாவணைக் கிராமத்திற்கு சீரான முறையில் சுகாதாரவசதிகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படவேண்டிய த...

45 வயதுக்குட்பட்ட 20000 வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ளத்திட்டம்

45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வேலையற்ற பட...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரைக்கு பதிலளிக்கவேண்டாம்- பிரதமர் ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றிய உரை குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கியதேசிய...

துப்பாக்கியுடன் மாயமான மட்டக்களப்பை சேர்ந்தவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

திருகோணமலை கப்பல்துறை விமானப்படை முகாமில் கடமையிலிருந்த வேளை ரீ 56 துப்பாக்கி மற்றும் 90 ரவைகளுடன் தலைமறைவாகிய விமானப்படை வீரரை அடுத்த மா...

Wednesday, May 30, 2018

அமெரிக்க காங்கிரஸ் குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, மக்கிலேனென் தொன்பெர்ரி தலைமையிலான அமெரிக்க காங்கிரஸ் குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எத...

திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன் பதவியேற்பு

திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் இன்று (புதன்கிழமை) தமது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது திருகோணமலை நீதிமன...

வீட்டின் முன்னால் நின்ற பெண்ணின் தாலியை அறுத்துச் சென்ற இளைஞன் ! சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

திருக்கோவிலில்   இளைஞன் ஒருவர் வீட்டுக்கு முன்னால் நின்றுகொண்டு இருந்த பெண்ணின் 7அரைப் பவுண் தாலியை அறுத்துச் சென்றுள்ளதாக திருக்கோவில் பொல...

கண்டிய மன்னரின் மானியம் பெற்ற பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி

(ஹிருஸ்மன்) கண்ணகி வழிபாட்டிற்குப் பிரசித்தி பெற்ற இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பனங்...

விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய நீர்ப்பாசன திணைக்களம் ! கண்டித்து விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

(சிவம்) மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்டித்து உன்னிச்சைக் குளம் நிர்ப்பாசனத் திட்ட விவசாயிகள்இன்று  (30) மட்டக்க...

சேகரிக்கப்பட்ட குப்பைகளுடன் ஏறாவூர் நகரசபை முன் ஆர்ப்பாட்டம்.

ஏறாவூர் நகர சபையின் அனைத்து  சுகாதார தொழிலாளர்கள், வேலையாட்கள் மற்றும் சாரதிகள் இன்று (30)புதன்கிழமை காலை நகரசபை முன் ஒன்று கூடி எதிர்ப...

Tuesday, May 29, 2018

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணி

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவும் முகமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணி இன்...

தன்னாமுனையில் காருடன் முச்சக்கரவண்டி நேர் எதிர் மோதியதில் பாரிய விபத்து!

(பிரசன்னா )  மட்டக்களப்பு தன்னாமுனையில் முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு வாகன சாரதிகளும் படுகாயம் அடைந்...

தீவிரமடையும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

தீவிர நிலையை அடைந்திருக்கும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தல் மற்றும் ஒழிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மண்முனை வடக்கு பிரதே...

மட்டக்களப்பில் காதல் விவகாரத்தால் ஒரே வயதுடைய இரு இளம் யுவதிகள் சடலங்களாக மீட்கப்பட்ட பரிதாபம்!

மட்டக்களப்பு பகுதியில் இரு யுவதிகளின் சடலங்கள் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (ஞாய...

60 ஆயிரம் ரூபா பொறுமதியான ஹரோயினுடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் வாழைச்சேனை பொலிசாரால் கைது

மட்டக்களப்பு ரிதிதென்னை பிரதேசத்தில் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான ஹரோயினுடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்துள...

கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டட நிர்மாணப் பணி ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பம்.

(அகமட் எஸ். முகைடீன்) அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீசின் முயற்சியினால் கல்முனை மாநகர சபைக்கான புதி...

பேனாவை ஏந்தும் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிக்கு பதிலாக மீண்டும் வாளால் அடக்கி ஒடுக்க முயற்சி

கடந்த காலத்தில் ஊடகவியளார் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி படுகொலை செய்தார்கள் தற்போது நல்லாட்சியில் ஊடகவியலாளர்கள் மீது வாளால் வெட்ட...

மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கண்ணகை அம்மன் திருக்குளிர்த்தி சடங்கு

(செ.துஜியந்தன் ) மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு இன்று காலை வெகுசிறப்பாக ந...

மோட்டார் சைக்கிள் - வான் விபத்து: தாயும் மகளும் படுகாயம்

மட்டக்களப்பில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன ஊறணியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர். ...

பொசன் பௌர்ணமி தினத்தையொட்டி சிறைக் கைதிகளுக்கு இலவச மருத்துவ முகாம்

(சிவம்) பொசன் பௌர்ணமி தினத்தையொட்டி சிறைக் கைதிகளின் சுகாதார நலன்கருதி மட்டக்களப்பு சிறச்சாலை நலன்புரிச் சங்கத்துடன் இணைந்து சிறைச்சாலை ந...

நவீன வசதிகளுடன் கூடிய தரமான நூலகத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி செயலகம் துரித நடவடிக்கை

(-க. விஜயரெத்தினம்) கல்முனை மாநகரசபை பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை கிராமத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தரமான நூலகத்தை அமைப்பதற்கு ஜனாதிபத...
 

Top