பெரியகல்லாறு மடத்தடி ஸ்ரீ சித்திவிநாயகர் வருடாந்த விநாயகர் சதுர்த்தி பாற்குடபவனி


(ரவிப்ரியா)
பெரியகல்லாறு மடத்தடி ஸ்ரீ சித்திவிநாயகர் வருடாந்த விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு 13ந்திகதி வியாழக்கிழமை (இன்று, ) இடம்பெற்ற பாற்குடபவனி, யாகம் மற்றும் சங்காபிஷேகம் என்பவற்றை படங்களில் காணலாம்.