வெள்ளி மலை பிள்ளையார் அ.த.க பாடசாலையில் நடைபெற்ற தரம்-1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(ஷமி.மண்டூர்)


மட்/பட்/ஸ்ரீ வெள்ளி மலை பிள்ளையார் அ.த.க பாடசாலையில் நடைபெற்ற தரம்-1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று பாடசாலை வளாகத்தில் அதிபர் சி.சுத்தரமூர்த்தி தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வானது முதலில் மாணவர்கள் அனைவரும் அதிபர்,ஆசிரியர்களினால் வரவேற்கப்பட்டனர். பின்னர் பாடசாலை மண்டபத்தில் மாணவ,மாணவிகளினால் நிகழ்வுகள் நடத்தப்பட்டன இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.