குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜைகள் விபரம் - ஊர்ஜிதப்படுத்தப்பட்டது


இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜைகள் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட விபரம் . 

 பிரித்தானியா - 3 
இந்தியர் : 3 
அமெரிக்கா & பிரித்தானியா  : 2 
டர்ச் : 1
சீனர் : 1
துருக்கி : 2 

இச் சம்பவத்தால் வெளிநாட்டினர் வருகை குறையம் எனவும்  . கடந்த வருடம் 250,000 பிரித்தானியர் இலங்கைக்கு வருகை தந்ததாகவும் பிரித்தானிய சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன .
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்  

http://www.battinews.com/2019/04/srilanka-blast-live-updates.html