நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நீக்கம்நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று அதிகாலை 4.00 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவு அமுலாக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டம் காலை 6.00 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.