புலனாய்வுத்துறையின் தலைவராக ருவன் குலதுங்க நியமனம்தேசிய புலனாய்வுத்துறையின் தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட இந்த நியமனத்திற்கான கடிதத்தை பாதுகாப்பமைச்சின் செயலர் கோட்டெகொடவிடமிருந்து ருவன் பெற்றுக்கொண்டுள்ளார்.