மதுபான சாலைகள் மூடப்படுமா? அரசாங்கம் விளக்கம்



நாட்டில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு இப்போதைக்கு முடிவெடுக்கவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இதுபற்றி உத்தியோகபூர்வமற்ற முடிவை எடுத்திருந்தாலும் மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டதென அரசாங்கம் கூறுகிறது.

இன்று மாலை இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.