பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு 15 கோடி ரூபா கேட்ட கருணா அம்மான் - வீடியோ


பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் என்றும் தாக்குதல் ஒப்பந்தம் கருணாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அதற்காக கருணா 15 கோடி ரூபா கேட்டதாகவும் நாமல் குமார சிங்கள ஊடக ஒன்றின்  நேர்காணலில் கூறியுள்ளார்

'பிரபாகரன்' என்ற சிங்கள திரைப்படத்தை தயாரித்த துசார பீரிஸ் 
இப்போது  பிரான்ஸில் உள்ளார், அங்கிருந்து இலங்கையின் பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்துவதற்காகவே இப்படியான வேலையை செய்வதற்கு திட்டமிட்டாராம்.

இந்த   திட்டத்தை   நிறைவேற்ற  பீரிஸ் பௌத்த தேரரான  அரம்பேபோல ரத்தின சார தேரரின்    ஊடாக கருணாவை தொடர்பு கொண்டபோதுதான் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்டாராம் கருணா எனக் குறிப்பிட்டுள்ளார்
காணொளி -


செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்